வசூலில் பட்டையை கிளப்பிய மாமன் திரைப்படம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
மாமன்
சூரி கதாநாயகனாக நடித்து அண்மையில் வெளிவந்த திரைப்படம் மாமன். இப்படத்தை இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஸ்வாசிகா, ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

எமோஷனலான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. முதல் நாளில் இருந்தே வசூலில் நல்ல இடத்தில் இருக்கும் மாமன், 14 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், 14 நாட்களில் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாமன் உலகளவில் இதுவரை ரூ. 39 கோடி வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்தின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் விவரம் ஆகும்.

இந்திய மண்ணில் முதல் முறையாக இயங்கிய ஜப்பான் போர் விமானங்கள் - Veer Guardian 2026 பயிற்சி தொடக்கம் News Lankasri