மாமன் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஸ்வாசிகா.. இதோ பாருங்க
இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் மாமன். இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க, நடிகை ஸ்வாசிகா சூரி அக்காவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படம் தற்போது திரையரங்கில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், மாமன் படத்தின் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஸ்வாசிகா வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த பதிவில், இந்த கதாபாத்திரத்திற்காக நீங்கள் கொடுத்த அன்பிற்கு மிகவும் நன்றி என்றும், இதுவரை மாமன் திரைப்படத்தை பார்க்கவில்லை என்றால், திரையரங்கிற்கு சென்று பாருங்கள் என்றும் மகிழ்ச்சியுடன் இதனை பதிவிட்டுள்ளார் நடிகை ஸ்வாசிகா.
இதோ நீங்களே பாருங்க..










