விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தின் முழு வசூல் இவ்வளவா?
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பிரபலம். இவரது படங்கள் நஷ்டம் என்று இல்லாமல் இப்போது லாபத்தை கொடுக்கும் வகையில் வசூல் செய்கின்றன.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் சுமாரான வசூலையே பெற்றது.
அப்படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் தான் மாமனிதன். விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி இணைந்து நடித்த இப்படம் மக்கள் மத்தியில் சாதாரண வரவேற்பை தான் பெற்றுள்ளது.
இதுவரையிலான வசூல்
தற்போது படம் 3 நாள் முடிவில் இதுவரை ரூ. 4.5 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம். வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் நல்ல முறையில் வரும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 8: டைட்டில் ஜெயித்தது இவர்தான்! பரிசு இத்தனை லட்சமா?

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
