மாமனிதன் இரண்டு நாள் வசூல் இவ்வளவு தானா..
மாமனிதன் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம். இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரே இப்படத்தை புகழ்ந்து தள்ளினார், இதை தொடர்ந்து படம் பெரியளவில் வெற்றிபெறும் என்று நினைத்தார்கள்.
ஆனால், படம் எதிர்ப்பார்த்த வசூல் வரவில்லை, திரையிட்ட அனைத்து இடங்களிலும் மிக சுமாரன வசூலையே தந்துள்ளதாம்.
இந்நிலையில் மாமனிதன் இரண்டு நாள் முடிவில் ரூ 2.5 கோடி வரை தான் வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வந்த காத்துவாக்குல இரண்டு காதல் மிகப்பெரும் வசூலை தொடர்ந்து, இந்த வசூல் எல்லோருக்கும் ஷாக் தான்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.