8 நாட்களில் மாமன்னன் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் மாமன்னன்.
கடந்த வாரம் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை படைத்தது.
இந்நிலையில் உலகளவில் கடந்த 8 நாட்களில் ரூ. 52 கோடிக்கும் மேல் மாமன்னன் திரைப்படம் வசூல் செய்துள்ளது.
தமிழக வசூல்
அதே போல் தமிழகத்தில் மட்டுமே எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க.
தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 40 கோடி வரை வசூல் செய்து இதுவரை உதயநிதியின் திரை வாழ்க்கையில் எந்த திரைப்படமும் செய்யாத வசூல் சாதனையை மாமன்னன் செய்து அசத்தியுள்ளது.
ரசிகர்களின் கனவு கன்னி நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டோஸ்.. இதோ

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri
