இதுவரை மாமன்னன் செய்துள்ள மாபெரும் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் வேட்டை
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த திரைப்படம் மாமன்னன்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றியடைந்துள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.
இதுவரை வசூல்
இந்நிலையில், மாமன்னன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூ. 48 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதுமட்டுமின்றி வெளிநாடுகளில் 13 கோடியும் வசூல் செய்து இதுவரை உதயநிதியின் கெரியரில் செய்தாராத வசூல் சாதனையை மாமன்னன் படைத்துள்ளது.
விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ள சமந்தா.. வைரலாகும் வீடியோ

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri
