முதல் நாளில் ரூ. 10 கோடி வசூலித்த மாமன்னன் 6 நாளில் செய்த வசூல்- முழு விவரம்

By Yathrika Jul 05, 2023 12:30 PM GMT
Report

மாமன்னன் திரைப்படம்

தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் வெளியான வெற்றிப் படங்களின் லிஸ்டில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இணைந்துவிட்டது.

இது அவரது கடைசிப்படம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

மாரி செல்வராஜ் இயக்க உதயநிதி, கீர்த்தி சுரேஷ் பிறகு யாரும் எதிர்ப்பார்க்காத நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்த வடிவேலு என பலர் நடித்துள்ளார்கள்.


படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரிக்க படக்குழுவினர் சந்தோஷத்தில் உள்ளனர்.

தற்போது மாமன்னன் திரைப்படம் வெளியாகி 6 நாள் ஆன நிலையில் மொத்தமாக படம் இதுவரை ரூ. 45 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் நாளில் ரூ. 10 கோடி வசூலித்த மாமன்னன் 6 நாளில் செய்த வசூல்- முழு விவரம் | Maamannan Movie 6 Days Box Office

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US