மாமன்னன் படத்தில் நடிப்பதற்காக உதயநிதி ஸ்டாலின் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?- இவருக்கு தான் அதிகமா?
மாமன்னன் திரைப்படம்
பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜுன் 29ம் தேதி வெளியானது மாமன்னன் திரைப்படம்.
உதயநிதியின் கடைசி படமாக அமைந்துள்ள இந்த மாமன்னன் படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு நடித்துள்ளார். ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்து தனுஷ், ரஜினி, கமல் என பலரது பாராட்டுக்களை படக்குழுவினர் பெற்று வருகிறார்கள்.
5 நாட்களில் படம் மொத்தமாக ரூ. 40 கோடி வரை வசூல் சாதனை செய்துவிட்டது.
உதயநிதி சம்பளம்
உதயநிதி ஸ்டாலின் தனது கடைசி படமான மாமன்னன் மூலம் நல்ல ஹிட்டை பார்த்துவிட்டார். அந்த சந்தோஷத்தில் தான் மாரி செல்வராஜிற்கு காரை எல்லாம் பரிசளித்தார்.
தற்போது உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்திற்காக ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார் என்று தெரிகிறதா?- அவர் இவர்தானா?
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri