சிம்பு பட ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி- ஸ்பெஷல் கொண்டாட்டம் போட தயாரா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் மாநாடு. இந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடிவிட்டனர்.
படத்தின் சிம்பு ஒல்லியாகி நடித்த முதல் பெரிய படம் என்பதால் ரசிகர்கள் படத்திற்காக பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தார்.
அமர்க்களமாக வெளியான இப்படத்தை திரையரங்கில் மீண்டும் ஒளிபரப்பானாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள்.
தற்போது இப்படத்தின் 100வது நாளை கொண்டாட ஒரு வாய்ப்பு வந்துள்ளது. வரும் மார்ச் 4ம் தேதி படத்தின் 100வது நாள் ரோஹினி சினிமாஸில் கொண்டாட்டம் நடக்க இருக்கிறது.
அதற்கான டிக்கெட் புக்கிங் இப்போது ஓபனாகியுள்ளதாம்.
#Maanaadu successful continuous 100th day @RohiniSilverScr on 4th March Friday. Special show in the main screen with special guests bookings open now!!
— Nikilesh Surya ?? (@NikileshSurya) March 2, 2022