சிம்புவின் மாநாடு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்- இதுவரை படம் செய்த வசூல் இவ்வளவா?

simbu bo maanaadu
By Yathrika Dec 01, 2021 04:40 AM GMT
Report

வெங்கட் பிரபு-சிம்பு கூட்டணியில் முதன்முறையாக வெளியான திரைப்படம் மாநாடு. படத்தின் அறிவிப்பின் போதே பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது, ஆனால் ஆரம்பித்த வேகத்தில் பட பிரச்சனையால் அப்படியே நின்றது.

பின் எல்லா பிரச்சனைகளையும் தாண்டி அதிரடி மாஸாக படம் தயாராகி இருந்தது. கடந்த 25ம் தேதி வெளியான இத்திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.

படக்குழுவும் படத்திற்கு கிடைத்த வெற்றியை பெரிய பார்ட்டி வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர், அந்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.

வசூல் வேட்டை நடத்திவரும் சிம்புவின் மாநாடு தமிழகத்தில் நல்ல வசூல் வேட்டை செய்துள்ளது.

இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூ. 38 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US