மாநாடு சாட்டிலைட் ரைட்ஸை கைப்பற்றிய முன்னணி தொலைக்காட்சி.. எத்தனை கோடிக்கு தெரியுமா

simbu maanaadu satellite rights ott rights
By Kathick Nov 25, 2021 09:40 AM GMT
Report

வெங்கட் பிரபுவின் வித்தியாசமான கதைக்களத்தில் சிம்பு நடித்து இன்று வெளியாகியுள்ள படம் மாநாடு.

இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இன்று பல பிரச்சனைகளை தாண்டி வெளியாகியுள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை பிரபல முன்னனோ தொலைக்காட்சியான கலைஞர் டிவி, ரூ. 6 கோடிக்கு வாங்கியுள்ளது.

அதே போல் இப்படத்தின் ஓடிடி ரைட்ஸை பிரபல ஓடிடி நிறுவனமான சோனி லைவ் வாங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US