மாநாடு படத்தின் சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் சிம்பு & வெங்கட் பிரபு.. Exclusive Interview

simbu interview maanaadu venket prabhu
By Kathick Nov 24, 2021 01:10 PM GMT
Report

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு.

இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்த்ரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்.

மாநாடு படம் நாளை உலகமுழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்காக நம் சினிஉலகம் Youtube சேனல்லுக்கு Exclusive-வாக சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இணைந்து பேட்டி கொடுத்துள்ளனர்.

இந்த பேட்டியில் மாநாடு படத்தில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

தற்போது அந்த பேட்டியின் ப்ரோமோ நம் சினிஉலகத்தில் வெளியாகியுள்ளது. முழு பேட்டியையும், மிஸ் செய்யாமல் கண்டிப்பாக பாருங்க..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US