மாநாடு பிரச்சனை தீர்ந்தது, தொடங்குகிறது ஷோ

Simbu Maanaadu Maanaadu review
By Tony Nov 25, 2021 01:59 AM GMT
Report

மாநாடு சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்று வெளிவரவுள்ள படம்.

இப்படம் வருமா வராத என்ற நிலை தற்போது வரைக்கும் நீடித்தது. இந்நிலையில் மாநாடு ஒட்டு மொத்த ரசிகர்கள் அனைவரையும் குஷிப்படுத்தும் படி ஒரு செய்தி வந்துள்ளது.

ஆம், மாநாடு அதிகாலை காட்சிகள் ரத்தானது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது படத்தின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து பgடம் 8 மணிக்கு தொடங்குவதாக அறிவித்துள்ளனர். அதை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US