மாநாடு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை! கடும் வருத்தத்தில் ரசிகர்கள்...

Maanadu
By Jeeva Oct 18, 2021 07:40 AM GMT
Report

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாநாடு.

மேலும் பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, ஆம் மாநாடு நவம்பர் 25 தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளிக்கு அண்ணாத்த, Enemy உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில், மாநாடு Solo ரிலீஸ் ஆக நவம்பர் 25-க்கு தள்ளிப்போய்யுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US