மாநாடு படத்தை திரையரங்கில் பார்த்த தளபதி விஜய்யின் அப்பா..!
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் மாநாடு.
இப்படம் இன்று காலையில் திரையரங்கில் வெளியாகும் வரை பல தடைகளை கடந்து தான் வெளியாகியுள்ளது.
அதன்படி நேற்று இப்படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. இதன்பின் தடைகளை கடந்து இன்று காலை 8 மணி முதல் இப்படம் வெளியானது.
இந்நிலையில் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள மாநாடு திரைப்படம் வசூலில் மிக பெரியளவில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தற்போது மாநாடு படத்தை தளபதி விஜய் தந்தையான SA சந்திரசேகர் திரையரங்கில் பார்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
அதுமட்டுமின்றி SA சந்திரசேகர் மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி News Lankasri
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri