மாநாடு படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சிம்பு, வீடியோவுடன் இதோ..
STR நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம், அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையில் வெளியாகவுள்ள மாநாடு திரைப்படம் அனைவரிடமும் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சமீபத்தில் மாநாடு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது சிம்பு அவரின் ட்விட்டர் பக்கத்தில் மாநாடு படத்திற்கு டப்பிங் கொடுத்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் மாநாடு ட்ரைலரில் S.J.சூர்யா பேசிய டைலாக்கை பேசி அசத்தியுள்ளார் சிம்பு. அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
Vandhan.. suttan.. sethaan.. REPEATU♾️! ?#Maanadu #MaanaduDubbing
— Silambarasan TR (@SilambarasanTR_) October 6, 2021
#Atman@vp_offl @iam_SJSuryah @thisisysr pic.twitter.com/UwUwyHtNWY