மாநாடு திரைப்படம் எனக்கு லாபம் தரவில்லை - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிர் தகவல்..
நடிகர் சிம்பு மற்றும் SJ சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.
இப்படம் வெளியானது முதல் மிக சிறந்த விமர்சங்களை பெற்று தமிழகம் முழுவதிலும் பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அளித்துள்ள சமீபத்தியே பேட்டி ஒன்றில் மாநாடு குறித்த பகிர் தகவலை அளித்துள்ளார்.
அதன்படி "மாநாடு திரைப்படம் மிக பெரிய லாபத்தை ஈட்டியுள்ள திரைப்படமாக விநியோகஸ்தர்கள் மற்றும் பட உரிமையாளர்களுக்கு மாறியுள்ளது.
ஆனால் தயாரிப்பாளரான எனக்கு மாநாடு திரைப்படம் லாபத்தை கொடுக்கவில்லை, ஏன்னென்றால் சிம்புவின் முந்தைய திரைப்படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றியடையாததது அதற்கு காரணம்.
சிம்புவின் அடுத்த திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படம் கண்டிப்பாக அதன் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கும்" என தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan