முக்கிய நடிகர் நடிப்பில் தெலுங்கில் ரீமேக்காகும் STR-ன் மாநாடு ! யார் தெரியுமா?
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ள திரைப்படம் மாநாடு.
சிம்பு நடிப்பில் நீண்ட வருடங்களுக்கு பிறகு பிளாக் பஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர்.
இதனிடையே Time Loop-யை மையமாக வைத்து உருவாகியுள்ள மாநாடு திரைப்படம், அனைத்து வகையான ரசிகர்களும் கொண்டாடும்படி இருந்ததது.
மேலும் தற்போது மாநாடு படத்தை முக்கிய மொழிகளில் ரீமேக் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தெலுங்கில் மாநாடு படத்தை ரீமேக் செய்யவுள்ளனர்.
ஆம், தெலுங்கில் ரீமேக்காக உள்ள இப்படத்தில் ரவி தேஜா நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி மாநாடு படத்தில் SJ சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க அணுகியதே ரவி தேஜா தானாம்.