10 நாட்களில் விஜய் ஆண்டனியின் மார்கன் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ
மார்கன்
திரில்லர் கதைக்களத்தில் உருவாகி கடந்த 27ம் தேதி திரையரங்கில் வெளிவந்த படம் மார்கன். இப்படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்தார்.
அறிமுக இயக்குனர் லியோ ஜான் பால் இப்படத்தை இயக்க அஜய், சமுத்திரக்கனி, தீப்ஷிகா, ப்ரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இன்று பிறந்தநாள் காணும் காந்தாரா பட புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டியின் சொத்து மதிப்பு... எவ்வளவு தெரியுமா?
ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூலில் ஓரளவு நல்ல கலெக்ஷனை ஈட்டி வருகிறது.
வசூல் விவரம்
இந்த நிலையில், 10 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் மார்கன் திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் ரூ. 7.2 கோடி வசூல் செய்துள்ளது விஜய் ஆண்டனியின் மார்கன்.

12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan