பிரபல விஜய் டிவி நிகழ்ச்சியில் அனைவரையும் ஆச்சார்ய படுத்திய கர்ணன் பட இயக்குனர், செம ட்ரெண்டிங் வீடியோ

vijay tv show karnan maari selvaraj
By Jeeva Apr 13, 2021 08:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போது மிக சிறந்த இயக்குனர்கள் என அறிய படும் இயக்குனர்களில் மாரி செல்வராஜும் வந்துள்ளார். இவரின் இயக்கத்தில் முதலில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து இவர் நடிகர் தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கியிருந்தார், இப்படம் சென்ற வாரம் வெளியாகி மிக சிறந்த விமரசங்களை பெற்று வருகிறது.

இதனால் தற்போது மாரி செல்வராஜ் இந்திய சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உள்ளார், அடுத்தடுத்து இவர் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படம் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகும் முன்பு இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அப்போது பிரபல விஜய் டிவி நிகழ்ச்சியான நீயா நானாவில் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு நடனத்தை பற்றி பேசியுள்ளார். அதுமட்டுமின்றி அங்கிருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் நடனமாடி அசதியிருந்தார்.

இதோ அந்த வீடியோ.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US