குடும்பத்துடன் புதிய வீட்டிற்கு குடியேறிய இயக்குனர் மாரி செல்வராஜ் ! பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்வு..
director
karnan
maari selvaraj
pariyerum perumal
By Jeeva
இயக்குனர் மாரி செல்வராஜ் குறுகிய காலத்திலே தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனது முதல் படத்திலே அனைவரின் கவனத்தை பெற்றார். அப்படத்தை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது.
இதனிடையே தற்போது மாரி செல்வராஜ் சென்னையில் அவர் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு குடியேறியுள்ளார். இன்று நடைபெற்றுள்ள அந்த நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின், பா.ரஞ்சித், ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சில வெளியாகியுள்ளது.










(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US