குக் வித் கோமாளி மோனிஷாவா இது.. ஷார்ட் உடையில் இப்படி மாறிட்டாரே

By Parthiban.A Dec 08, 2023 06:29 PM GMT
Report

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் முக்கிய கோமாளியாக கடந்த நான்காம் சீசன் பங்கேற்றவர் மோனிஷா. அந்த சீசன் முழுக்க மோனிஷா வந்த கெட்டப் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக அவர் கோவைசரளா பிச்சைக்காரி கெட்டப்பில் வந்தது பெரிய ஹிட் ஆனது.

மோனிஷா குக் வித் கோமாளி படத்திற்கு பிறகு மாவீரன் படத்தின் சிவகார்த்திகேயன் தங்கையாக நடித்து இருந்தார். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

குக் வித் கோமாளி மோனிஷாவா இது.. ஷார்ட் உடையில் இப்படி மாறிட்டாரே | Maaveeran Actress Monisha Blessy Short Dress Photo

நடிகர் ஜெயராம் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. வைரலாகும் வீடியோ இதோ

நடிகர் ஜெயராம் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. வைரலாகும் வீடியோ இதோ

ஷார்ட் உடை போட்டோஷூட்

தற்போது மோனிஷா எல்லோருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக மிகவும் குட்டையான உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருகிறார்.

அந்த புகைப்படங்கள் இதோ..  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US