சூப்பர்ஹிட்டான மாவீரன்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா
மாவீரன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மாவீரன்.
இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் இதற்குமுன் வெளிவந்த மண்டேலா மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர், மிஸ்க்கின், சரிதா, சுனில், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.
இதுவரை வந்துள்ள வசூல்
இந்நிலையில், இப்படம் வெளிவந்து இதுவரை உலகளவில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50 கோடியை கடந்து வசூலை வாரிவழங்கி வருகிறது.

நடிகர் வடிவேலுவின் மருமகளை பார்த்துள்ளீர்களா.. திருமணத்தில் எடுத்த புகைப்படத்தை பாருங்க
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri