ஐந்து நாட்களில் உலகளவில் மாவீரன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Report

மாவீரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் மாவீரன்.

மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர், மிஸ்கின், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ஐந்து நாட்களில் உலகளவில் மாவீரன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Maaveeran Five Days Box Office

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

வசூல்

நான்கு நாட்களில் ரூ. 50 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதை தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்திருந்தனர்.

ஐந்து நாட்களில் உலகளவில் மாவீரன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Maaveeran Five Days Box Office

இந்நிலையில், இப்படம் வெளிவந்து ஐந்து நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ரூ. 55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

கணவரை பிரிந்த நடிகை ரச்சிதா போட்ட புது டாட்டூ! எந்த இடத்தில் என நீங்களே பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US