ரஜினிக்காக சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு.. என்ன விஷயம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாவீரன். இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஆனால் அதே தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் வெளியாகும் என்று படுகுழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

மாவீரன் ரிலீஸ்
இந்நிலையில் ரஜினியின் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகுவதால் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை ஜூலை 14- ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Our #Maaveeran/#Mahaveerudu, will see you in theaters worldwide - much SOONER & BIGGER, on JULY 14th ?@Siva_Kartikeyan ?#MaaveeranOnJuly14th#MahaveeruduOnJuly14th #VeerameJeyam ??@madonneashwin @AditiShankarofl @DirectorMysskin #Saritha @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/QOylpnkFZy
— Shanthi Talkies (@ShanthiTalkies) May 5, 2023
மணிரத்னம் சுஹாசினி திருமண புகைப்படத்தை பாத்துள்ளீர்களா? எப்படி இருக்காங்கனு பாருங்க!