உங்க வயசுக்கு இப்படி பண்ணலாமா.. ப்ளூ சட்டைக்கு பதிலடி கொடுத்த மாவீரன் தயாரிப்பாளர்

By Parthiban.A Jul 04, 2023 03:30 PM GMT
Report

மாவீரன்

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தற்போது மாவீரன் படத்தின் ரிலீசுக்காக தான் காத்திருக்கின்றனர். சமீபத்தில் நடந்த ப்ரீ ரிலீஸ் விழாவில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் ட்ரெய்லருக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கிறது. 2 நாட்களில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் அதற்கு கிடைத்து இருக்கிறது.

உங்க வயசுக்கு இப்படி பண்ணலாமா.. ப்ளூ சட்டைக்கு பதிலடி கொடுத்த மாவீரன் தயாரிப்பாளர் | Maaveeran Producer Reply To Blue Sattai Maran

ப்ளூ சட்டைக்கு பதிலடி

மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், 12ம் தேதி டாம் க்ரூஸ் நடித்த Mission Impossible 7 படத்திற்கு தான் அதிகம் ரிசர்வேஷன் நடக்கிறது என ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் மாவீரன் பட தயாரிப்பாளர் அருண் விஷ்வா, "உங்க வயசுக்கு இப்படி ஒரு போட்டோ ஷேர் பண்ணி, நீங்க இதை பண்ணிருக்க வேணாம் சார்" என பதிலடி கொடுத்து இருக்கிறார். 

நடிகை சாக்ஷி அகர்வாலின் தாறுமாறு கிளாமர் போட்டோஷூட் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US