7 நாட்களில் மதகஜராஜா திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மதகஜராஜா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மதகஜராஜா.
சுந்தர் சி இயக்கத்தில் உருவான இப்படம் சில காரணங்களால் பல ஆண்டுகள் கிடப்பில் கிடந்த நிலையில், கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.

தல வந்தால் தள்ளிபோய் தான் ஆகனும், களமிறங்கும் அஜித்தின் விடாமுயற்சி... ரிலீஸ் தேதியை மாற்றிய டிராகன் படக்குழு
சந்தானம், அஞ்சலி, வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
வசூல் விவரம்
இந்த நிலையில், 7 நாட்களில் உலகளவில் இப்படம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மதகஜராஜா திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் ரூ. 39 கோடி வசூல் செய்துள்ளது.
விரைவில் இப்படம் ரூ. 50 கோடி மயில்கல்லை அடைந்து சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
You May Like This Video

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
