இரண்டாம் திருமணம், 6 மாதம் கர்ப்பம்.. குட் நியூஸ் சொன்ன மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி..
மாதம்பட்டி ரங்கராஜ்
குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது இரண்டாம் திருமணம் செய்துள்ளார். கடந்த சில காலமாகவே ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று ஜாய் கிரிஸில்டாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். இவர்களுடைய திருமணம் மிகவும் சிம்பிளாக நடைபெற்று முடிந்துள்ளது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை இந்த தம்பதிக்கு தெரிவித்து வருகிறார்கள்.
6 மாதம் கர்ப்பம்
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஜாய் கிரிஸில்டா 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக குட் நியூஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "Baby loading 2025, We are pregnant, 6th month of pregnancy" என தெரிவித்துள்ளார். திருமண வாழ்த்துடன் சேர்த்து இவர்கள் இருவருக்கும் நல்லபடியாக குழந்தை பிறக்க ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Baby loading 2025🤰
— Joy Crizildaa (@joy_stylist) July 27, 2025
We are pregnant 🤰
6th month of pregnancy #madhampattyrangaraj #MrandMrsRangaraj #chefmadhampattyrangaraj pic.twitter.com/wA9s87AswJ

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
