தனது சொந்த ஊரில் பிரம்மாண்ட வீடு கட்டும் குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ்... புகைப்படம் இதோ

Report

குக் வித் கோமாளி 5

எந்த தொழிலுக்கு வேண்டுமானாலும் சறுக்கல் இருக்கும் ஆனால் சமையல் தொழிலுக்கு எப்போதுமே கிடையாது.

மனிதன் இருக்கும் வரை, வயிறு என்று இருக்கும் வரை சமையல் தொழில் டாப்பில் தான் இருக்கும். அப்படி இந்த சமையல் துறையில் களமிறங்கி சமீபத்தில் அதிக சாதனை செய்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ்.

எந்த ஒரு சினிமா பிரபலத்தின் நிகழ்ச்சி என்றாலும் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் உள்ளது.

நடிகராக இருந்து பின் சமையல் தொழிலில் களமிறங்கி இப்போது குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் நடுவராகவும் கலக்கி வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.

தனது அம்மாவை அடிக்க கை ஓங்கிய கோபி, ஷாக்கான ராதிகா செய்த வேலை.. பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட்

தனது அம்மாவை அடிக்க கை ஓங்கிய கோபி, ஷாக்கான ராதிகா செய்த வேலை.. பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட்

தனது சொந்த ஊரில் பிரம்மாண்ட வீடு கட்டும் குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ்... புகைப்படம் இதோ | Madhampatty Rangaraj New Home In Native Place

புதிய வீடு

இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் பிரம்மாண்டமாக ஒரு வீட்டை கட்டி வருகிறாராம். தனது சொந்த ஊரான மாதம்பட்டியில் கடந்த 3 ஆண்டுகளாக பார்த்து பார்த்து ஒரு வீட்டை கட்டி வருகிறாராம்.

அந்த வீட்டை தனது தாய் தந்தைக்காக அவர் கட்டி வருவதாக கூறப்படுகிறது. 

தனது சொந்த ஊரில் பிரம்மாண்ட வீடு கட்டும் குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ்... புகைப்படம் இதோ | Madhampatty Rangaraj New Home In Native Place

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US