நிச்சயதார்த்தம், திருமணம் என இரண்டு நாட்களில் முடித்த சீரியல் ஜோடி- செம கலக்கலான புகைப்படங்கள்

marriage engagement serials reshma madhan
By Yathrika Nov 15, 2021 06:40 AM GMT
Report

ரசிகர்கள் விரும்பி பார்க்கும் நிறைய ஜோடிகள் உள்ளார்கள். படத்தாலும், சீரியலாலும் காதலித்து நிஜத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடிகள் பலர் உள்ளார்கள்.

அப்படி அண்மையில் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா பாக்கியலட்சுமி தொடர் நடிகர் ஆர்யனை காதலித்து வர திருமணம் செய்துகொண்டார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வந்தன.

நேற்று இன்னொரு ஹிட் ஜோடியான மதன்-ரேஷ்மா திருமண அறிவிப்பை அறிவித்தார்கள்.

இருவருக்கும் நேற்று உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் நடக்க இன்று காலை கோலாகலமாக திருமணமும் முடிந்தது.

அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் இந்த ஜோடிக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US