மதராஸி 2 நாள் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்த தயாரிப்பாளர்.. எத்தனை கோடி பாருங்க

By Parthiban.A Sep 07, 2025 02:20 PM GMT
Report

சிவகார்திகேயனின் மதராஸி படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. முருகதாஸ் நீண்ட காலத்திற்கு பிறகு இயக்கும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இருப்பினும் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்துகொண்டிருக்கிறது.

மதராஸி 2 நாள் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்த தயாரிப்பாளர்.. எத்தனை கோடி பாருங்க | Madharaasi 2 Days Official Box Office Collection

50 கோடியை தாண்டிய வசூல்

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் மதராஸி படத்தின் அதிகாரபூர்வ வசூலை அறிவித்து இருக்கிறது.

இரண்டு நாட்களில் 50 கோடியை வசூல் தாண்டி இருப்பதாக போஸ்டர் உடன் அறிவித்து இருக்கின்றனர்.  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US