மதராஸி படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா
மதராஸி
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் வித்யுத் ஜாம்வால், ருக்மிணி வசந்த், விக்ராந்த், பிஜு மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளிவரவிருக்கும் மதராஸி திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்திலிருந்து டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலாக வந்துள்ளதாக தெரிகிறது.
முதல் விமர்சனம்
இந்த நிலையில் மதராஸி படத்தை விநியோகஸ்தர் ஒருவர் பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு எக்ஸ் தளத்தில் "Madharaasi — triple blast; ARM x Anirudh x Sivakarthikeyan na" என தனது முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் படம் வேற லெவலில் உருவாகியுள்ளது என்றும் கண்டிப்பாக முருகதாஸுக்கு இது மாஸ் காம்பேக் ஆக அமையும் என்றும் தெரிகிறது.
#Madharaasi — triple blast; ARM x Anirudh x Sivakarthikeyan na 💥🔥💣
— vithurs (@vithurs_) August 26, 2025

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
