பிரபல விஞ்ஞானி G.D நாயுடு வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா?

By Dhiviyarajan Apr 06, 2023 01:30 PM GMT
Report

மாதவன்

தமிழ் சினிமாவும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் மாதவன். சினிமாவிற்கு வந்த புதிதில் லவ் ட்ராமா படங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு மாதவன் நடிப்பில் ராக்கெட்ரி திரைப்படம் வெளியானது. இப்படம் விஞ்ஞானி நம்பி நாராயண வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர்.

பிரபல விஞ்ஞானி G.D நாயுடு வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா? | Madhavan Acted In G D Naidu Biography

எகிறும் எதிர்பார்ப்பு

இந்நிலையில் பிரபல விஞ்ஞானி G.D நாயுடு வாழ்க்கை வரலாற்றில் மாதவன் நடிக்கவுள்ளார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளாது. 

பிரபல விஞ்ஞானி G.D நாயுடு வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா? | Madhavan Acted In G D Naidu Biography

நயன்தாரா விக்கி குலதெய்வ கோவிலுக்கு போக இது தான் காரணமா? இப்படி ஒரு பின்னணியா!

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US