மாதவனை அப்பா என கூப்பிட விரும்பிய ரசிகர்! ஆனால் அவர் இப்படி சொல்லிட்டாரே
Twitter
Madhavan
Fan
Viral tweet
By Parthiban.A
நடிகர் மாதவனுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் இளமைக்காலத்தில் நடித்த படங்கள் தற்போதும் எவர்க்ரீனாக இருந்து வருகிறது. தற்போது ராக்கெட்ரி படத்தில் பிசியாக பணியாற்றி வரும் அவர் சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருந்து வருகிறார்.
ட்விட்டரில் ரசிகர் ஒருவர் மாதவன் அப்பா என கூப்பிட விரும்புவதாக தெரிவித்து பதிவிட்டு இருக்கிறார். அப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்காத மாதவன் அதற்கு காமெடியாக பதில் அளித்து உள்ளார்.
"Uncle என கூப்பிட ட்ரை பண்ணு. உன்னுடைய அப்பா புண்பட நான் விரும்பவில்லை" என அவர் கூறி இருக்கிறார்.
Try Uncle kid . Don’t want your dad to get offended . ❤️❤️????? https://t.co/GwDHiLVB9b
— Ranganathan Madhavan (@ActorMadhavan) January 8, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US