ஒரே ஒரு வார்த்தையில் மாதவனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

By Tony Jun 26, 2022 05:30 AM GMT
Report

மாதவன் தமிழ் சினிமா தாண்டி பாலிவுட் வரை சென்று புகழ் பெற்றவர்.

இவர் நடிகர் என்பதை தாண்டி தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். ஆம், மாதவன் இயக்கத்தில் ராக்கட்ரி என்ற படம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மாதவன் பிஸியாக உள்ளார், அதில் ஒரு அங்கமான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்காஜம் பார்த்து ராக்கெட் செலுத்துகின்றனர் என்பது போல் ஒரு வார்த்தை விட, நெட்டிசன்கள் அவரை வச்சு செய்துவிட்டனர்.

மேலும் ஒரு பேட்டியில் டுவிட்டர் பயன்படுத்துபவர்கள் நாட்டில் 25 லட்சம் பேர் தான் என சொல்ல, விடுவார்களா மறுபடியும் ஒரு கண்டெண்ட் கிடைத்துவிட்டது என கலாய்க்க தொடங்கிவிட்டனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US