மாதவனுக்கு சால்வை போர்த்தி பாராட்டிய ரஜினிகாந்த்.. காலில் விழுந்த மாதவன், வீடியோ இதோ

By Kathick Jul 31, 2022 04:00 AM GMT
Report

மாதவனின் ராக்கெட்ரி

ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானி நம்மி நாராயணன் அவர்களின் வாழ்க்கையை ராக்கெட்ரி படத்தின் மூலம் நம் கண்முன் நிறுத்தியவர் மாதவன். இப்படத்தை தானே இயக்கி, நடித்திருந்தார்.

திரையரங்கில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற துவங்கியுள்ளது.

மாதவனுக்கு சால்வை போர்த்தி பாராட்டிய ரஜினிகாந்த்.. காலில் விழுந்த மாதவன், வீடியோ இதோ | Madhavan Got Blessings From Rajinikanth

திரையரங்கில் பார்க்கதவறிய பலரும், ஓடிடி-யில் படத்தை பார்த்து, மாதவனை பாராட்டி வருகிறார்கள்.

நேரில் சந்தித்து பாராட்டிய ரஜினி

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மாதவனையும், நம்மி நாராயணனையும் நேரில் சந்தித்து ராக்கெட்ரி படத்திற்காக பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மாதவனுக்கு சாலைவையும் போர்த்தியுள்ளார்.

மாதவனுக்கு சால்வை போர்த்தி பாராட்டிய ரஜினிகாந்த்.. காலில் விழுந்த மாதவன், வீடியோ இதோ | Madhavan Got Blessings From Rajinikanth

இதற்க்கு நன்றி கூறி அந்த வீடியோவையம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மாதவன்.

இதோ அந்த வீடியோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US