அலைபாயுதே படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது மாதவன் இல்லை.. இந்த நடிகர் தானாம்

madhavan karthik kumar alaipayuthy
By Kathick Apr 18, 2022 02:40 PM GMT
Report

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அலைபாயுதே.

இப்படத்தில் மாதவன், ஷாலினி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காதல் கதைக்களத்தில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படம் இன்று வரை ரசிகர்களின் Favourtie. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றும் பலருடைய ரிங்டோனாக இருக்கிறது.

அலைபாயுதே படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது மாதவன் இல்லை.. இந்த நடிகர் தானாம் | Madhavan Is Not First Choice For Alaipayuthe

மாதவன் ஹீரோ இல்லை

இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது மாதவன் கிடையாதாம்.

ஆம், இப்படத்தில் மாதவனுக்கு முன் ஹீரோவாக கமிட்டானது மேடை கலைஞரும் மற்றும் நடிகருமான கார்த்திக் குமார் தானாம்.

ஆனால், சில காரணங்களால் இப்படத்தில் அவருக்கு பதில் மாதவனை ஹீரோவாக மணிரத்னம் நடிக்க வைத்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US