மாதவனின் ராக்கெட்ரி படம் எப்படி உள்ளது- Live Updates

By Yathrika Jul 01, 2022 03:30 AM GMT
Report

 நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக இருந்தவர். இவரைப் போல சாக்லெட் பாயாக வலம் வர வேண்டும் என ஆசைப்பட்ட கலைஞர்கள் பலரும் இருக்கிறார்கள்.

இறுதிச்சுற்று படம் மாதவனுக்கு சினிமாவில் வேறொரு ரீச் கொடுத்தது, அதன்பிறகு அவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த விக்ரம் வேதா படம் எல்லாம் வேறலெவல் வரவேற்பை பெற்றது.

தற்போது மாதவன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி. பிரபல விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இந்த திரைப்படம் தயாராகி வெளியாகி இருக்கிறது.

Live Updates

தற்போது படம் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது. இன்று ரிலீஸ் ஆகியுள்ள இப்படம் எப்படி உள்ளது என்ற லைவ் அப்டேட்ஸ் இதோ,

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US