நடிகர் மாதவனின் மகனா இது! நன்றாக வளர்ந்து விட்டாரே.. புகைப்படத்துடன் இதோ

son family madhavan
By Kathick Aug 21, 2021 11:20 AM GMT
Report

அலைபாயுதே, மின்னலே படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் வளம் வந்தவர் நடிகர் மாதவன்.

இதன்பின் பல திரைப்படங்கள் நடித்து வந்த இவர் சில வருடங்கள் திரையுலகில் இருந்து தள்ளிருந்தார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இறுதி சுற்று மற்றும் விக்ரம் வேதா திரைப்படங்களின் மூலம், மீண்டும் மாதவனை ரசிகர்கள் கொண்டாட துவங்கினார்.

இதன்பின், தற்போது இயக்கத்தில் கவனத்தை செலுத்தி வரும் நடிகர் மாதவன், நம்பி என்பவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு ராக்கெட்ரி எனும் படத்தை இயக்கி நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் மாதவன் தனது மகனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமுக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், 'அட, நம்ம நடிகர் மாதவனின் மகனா இது..! நன்றாக வளர்ந்துவிட்டாரே' என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் மாதவனின் மகனா இது! நன்றாக வளர்ந்து விட்டாரே.. புகைப்படத்துடன் இதோ | Madhavan Son Pic Gone Viral



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US