மாதவனின் மகன் வெளிநாட்டில் நீச்சல் போட்டியில் செய்த சாதனை! குவியும் வாழ்த்து

By Parthiban.A Apr 16, 2023 02:30 PM GMT
Report

மாதவன் மகன்

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரராக பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பெரிய அளவில் படைத்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு Khelo India Youth Gamesல் வேதாந்த் 5 தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்கள் வென்று இருந்தார்.

மாதவனின் மகன் வெளிநாட்டில் நீச்சல் போட்டியில் செய்த சாதனை! குவியும் வாழ்த்து | Madhavan Son Vedaant Wins 5 Golds

மலேசியாவில் தங்கம்

இந்நிலையில் தற்போது மலேசியாவில் நடந்த Malaysian invitational age group championships போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவுக்காக 5 தங்க பதக்கங்கள் வென்று இருக்கிறார்.

இது பற்றி மாதவன் ட்விட்டரில் போட்டோவுடன் பதிவிட்டு இருக்கும் நிலையில் தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

 

என்னை அழகாக்க 10 பேர் இருக்காங்க, இவ்ளோ செலவு செய்கிறேன்.. பிரியா பிவானி ஷங்கர் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US