நடிகர் மாதவன் மகன் செய்த சாதனை.. பாராட்டி தள்ளிய சூர்யா
நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி அதன் பிறகு பாலிவுட் சினிமாவிலும் பாப்புலர் ஆன நடிகராக இருந்து வருகிறார்.
ராக்கெட்ரி
மாதவன் தற்போது ராக்கெட்ரி என்ற படத்தில் பணியாற்றி வருகிறார். அந்த படம் பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணனின் வழக்கை வரலாற்று கதை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ஜூலை 1ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா அல்லது ஓடிடி தளத்தில் வெளியாகுமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

மகன் செய்த சாதனை
இந்நிலையில் மாதவனின் மகன் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகள் செய்து வருகிறார். அவர் Danish Open போட்டியில் முதல் நாளில் வெள்ளிப் பதக்கம் பெற்று இருக்கிறார்.
அதை பற்றி மாதவன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் நிலையில், நடிகர் சூர்யா பாராட்டி பதிவிட்டு உள்ளார். இதோ..
Amazing @VedaantMadhavan n @swim_sajan !!! God bless!!! So happy for you both Maddy bro n Sarita ❤️ https://t.co/ohCTigxNQX
— Suriya Sivakumar (@Suriya_offl) April 16, 2022