தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகையாக திகழ்ந்து வரும் மதுமிதாவுக்கு குழந்தை பிறந்தாச்சு !
குழந்தை பெற்றெடுத்த மதுமிதா
தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான காமெடி நடிகைகளில் ஒருவர் மதுமிதா, இவர் லொள்ளு சபா நிகழ்ச்சியில் முதன்முதலில் பங்குபெற்று ரசிகர்களிடையே பிரபலமானார்.
அதனை தொடர்ந்து திரைப்படங்களில் அறிமுகமான மதுமிதா ஒரு கல் ஒரு கண்ணாடி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட மதுமிதா சர்ச்சைக்குரிய விதமாக அந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலே வெளியேறினார்.
இந்நிலையில் சமீபத்தில் மதுமிதா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார் அவரின் கணவர், இதனிடையே தற்போது மதுமிதா ஆண் குழந்தையை பெற்றுறெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் டான் பிரமாண்ட வசூல், இதுவரை கலேக்ஷன் முழு விவரம்

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
