பிக்பாஸ் சீசன் 5 பிரபலம் மதுமிதா-வா இது ! ரசிகர்களை கவர்ந்த அவரின் ரீ-சென்ட் போட்டோஷூட்..

Madhumitha Bigg Boss 5
By Jeeva Dec 02, 2021 07:20 AM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5, ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது.

இதில் வைல்ட் கார்டு என்ட்ரியாக சஞ்சீவ் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார், அவருக்கு முன் அமீர் மாட்ரிம் அபிஷேக் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்திருந்தனர்.

மேலும் நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதனிடையே இந்த பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் மதுமிதா, ரசிகர்களிடையே பிரபலமான இவர் சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும் தற்போது மதுமிதாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்.. 


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US