"மதுரை மணிக்குறவர்" சிறப்பு தொகுப்பு
காளையப்பா பிக்சர்ஸ்
"மதுரை மணிக்குறவர்"
கதைச்சுருக்கம்
மதுரையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலும் பல கொலைக்குற்றங்களில் நிகழும் பின்னணி பற்றியும் உருவாக்கப்பட்டது.
நடிகர்கள்
ஹரிக்குமார் (மதுரை மணி/இன்ஸ்பெக்டர் ராஜா) மாதவிலதா (ஜோதி) G.காளையப்பன் (வில்லன்) சுமன் (எம்.எல்.ஏ.தண்டபாணி)ராதாரவி (பால்பாண்டி) கெளசல்யா( பருத்திவீரன் சரவணன் (வேலு) பருத்தி வீரன் சுஜாதா எம்.எஸ். பாஸ்கர் (மூர்த்தி) கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், அஸ்மிதா, பெசன்ட் நகர் ரவி ஓ.ஏ.கே சுந்தர் (சின்னச்சாமி) டெல்லி கணேஷ் (கணக்கு பிள்ளை)
இசை- இளையராஜா
பாடல்கள் - முத்துலிங்கம்
ஒளிப்பதிவு- டி.சங்கர்
எடிட்டிங் வி.டி.விஜயன் - கணேஷ்பாபு
நடனம் - தினா, அபிநயஸ்ரீ
ஸ்டண்ட்- ஜாகுவார் தங்கம் விஜய் ஜாகுவார்
வசனம்-விஜய் வெற்றி
தயாரிப்பு- G.காளையப்பன்
கதை திரைக்கதை இயக்கம்- ராஜரிஷி. K
பாடல்கள் / பாடியவர்கள்
1) மனசுல பெரிய வந்தான் மதுரக்காரன்... இளையராஜா
2) கல்யாணம் செஞ்சு வச்ச மீனாச்சிக்கு... கார்த்திக், வீவாபரி
3) மணிகள் குலுங்குதே மவுனம் கலையுதே... கார்த்திக், வீவாபரி
4) செத்துபோயி பொடிச்சவண்டா... முகேஷ்
5) உன்ன எதித்து முன்னே நிக்க... நின்ஸி
6) உலகாளும் நாயகியே... ஷாம், வேல்முருகன், நின்ஸி
- வெங்கட் பி.ஆர்.ஓ