விஜய் டிவியில் இருந்து மற்றொரு சேனலுக்கு சென்ற முக்கிய பிரபலம் - ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக்கிங் செய்தி
சின்னத்திரையில் ரசிகர்களு பிடித்தபடி பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளையும், சூப்பர்ஹிட் சீரியல்களை ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி விஜய் டிவி.
இதில் சமீபத்தில் ஒளிபரப்பாகி ஹிட்டான நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 2. இதன்முலம் மீண்டும் தன்னை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி கொண்டவர் நகைச்சுவை கலைஞர் மதுரை முத்து.
குக் வித் கோமாளி முடிவடைந்த நிலையில் தற்போது மதுரை முத்து சீரியலில் நடிக்க துவங்கியுள்ளார் என தகவல் கூறப்படுகிறது.
அதுவும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் தான் மதுரை முத்து நடித்துள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதனால் மதுரை முத்து விஜய் டிவியில் இருந்து விலகி விட்டார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் அவர் எப்போதும் விஜய் டிவியில் இருக்கும் நகைச்சுவை கலைஞர்கலில் ஒருவர் தான் என்று தெரிவிக்கின்றனர்.

ஹார்முஸ் முடக்கம்... லொறிகளில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முன்னெடுக்கும் மத்திய கிழக்கு நாடு News Lankasri