மாதம் 12 லட்சம் வீட்டு வாடகை கொடுக்கும் நடிகை! அதிந்துபோன ரசிகர்கள்

Mumbai House Rent Madhuri Dixit
By Parthiban.A Mar 23, 2022 06:29 PM GMT
Report

பொதுவாக சினிமா துறையில் நன்றாக சம்பாதிப்பவர்கள் சொகுசான வாழ்க்கை வாழ்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் மாதம் 12 லட்சம் ரூபாய் வீட்டு வாடகை கட்டும் பிரபல நடிகை பற்றிய செய்தி வெளியாகி இருக்கிறது.

மாதுரி தீக்ஷித்

ஹிந்தியில் பிரபல நடிகையான மாதுரி தீக்ஷித். அவர் தான் மாதம் 12.5 லட்சம் ரூபாய் வாடகைக்கு எடுத்து குடிபோக இருக்கிறார். மும்பையில் ஒரு சொகுசான அபார்ட்மெண்டின் 29வது மாடியில் அந்த வீடு அமைந்து இருக்கிறது.

இந்த தகவல் ரசிகர்களை அசர வைத்து இருக்கிறது.

வீட்டில் என்ன ஸ்பெஷல் 

5500 சதுரடி கொண்டு பெரிய வீடு. அந்த வீட்டின் இன்டீரியரை அபூர்வா ஷ்ரோஃப் என்பவர் தான் வடிவமைத்து இருக்கிறார். இரவில் கீழே ஒளிரும் நகரம், பகலில் நல்ல வெளிச்சம் இந்த வீட்டில் இருக்கிறது என அவர் கூறி உள்ளார்.

அந்த வீட்டின் புகைப்படங்கள் சிலவும் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதோ.. 


GalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US