நா ரெடி தான் பாடலில் விஜய்யுடன் நடனமாட பயிற்சி எடுக்கும் நடிகை மடோனா.. அதுவும் யாருடன் தெரியுமா
நா ரெடி தான் பாடல்
விஜய் நடிப்பில் உருவான லியோ படத்தில் அனிருத் இசையமைத்திருந்த நா ரெடி தான் பாடல் இடம்பெற்று இருந்தது.
இந்த பாடலில் சில வரிகள் எல்லைமீறி இருப்பதன் காரணமாக சில சர்ச்சைகளும் எழுந்தன. அந்த வார்த்தைகளை படத்திலிருந்து சென்சார் போர்டு நீக்கிவிட்டது.
இந்த பாடலில் படத்தில் விஜய் மற்றும் மடோனா சாப்ஸ்டியன் இணைந்து நடனமாடி இருப்பார்கள். இது திரையரங்கில் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
அதிலும் குறிப்பாக விடாமல் 30 வினாடிகள் விஜய்யுடன் இணைந்து சிங்கிள் ஷாட்டில் நடனமாடியிருப்பார்.
வைரல் வீடியோ
அதற்காக நடிகை மடோனா சாபாஸ்டியன் நடன இயக்குனர் வசந்தியுடன் இணைந்து பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
மடோனா சாபாஸ்டியனுக்கு பயிற்சி கொடுக்கும் வசந்தி தான் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடத்திற்காக மடோனா சாபாஸ்டியன் பயிற்சி செய்து வரும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Naan Ready Thaaan….. BTS ?
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 1, 2023
Madonna Sebastian & Agent Tina ?
pic.twitter.com/i6EKOjpHd2

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
