ஹோம்லியாக நடித்து வந்த மடோனாவா இப்படி.. வைரலாகும் போட்டோஸ்
நடிகை மடோனாவின் கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்கள் வைரல் ஆகி வருகிறது.
மடோனா
நடிகை மடோனா செபஸ்டியன் ப்ரேமம் படம் மூலமாக அதிகம் பாப்புலர் ஆனவர். அந்த படம் வந்த நேரத்தில் பலரும் கிரஷ் மடோனா தான். அந்த அளவுக்கு புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது அந்த படம்.
அதற்கு பிறகு தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா.பாண்டி, ஜூங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். அவர் எப்போதும் ஹோம்லியாகவே படங்களில் நடித்து வருகிறார்.
கிளாமர் போட்டோஷூட்
இதுவரை ஹோம்லியாக இருந்து வந்த மடோனா தற்போது கிளாமர் பக்கம் தாவி இருக்கிறார். ரசிகர்கள் கவனம் ஈர்ப்பதற்காக அவர் சற்று கிளாமர் காட்டி போட்டோஷூட் நடத்த தொடங்கி இருக்கிறார்.
அவரா இப்படி என தற்போது ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். வைரல் ஆகும் புகைப்படங்கள் இதோ




ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan