உடல் எடை குறைத்து புதிய லுக்கில் இருக்கும் நடிகை மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்
By Yathrika
மடோனா
தமிழ் சினிமா ரசிகர்களை கடந்த சில வருடங்களுக்கு முன் புலம்ப வைத்த ஒரு திரைப்படம் பிரேமம்.
இந்த படத்தில் செலைன் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன்.
அதன்பிறகு அப்படியே தமிழில் காதலும் கடந்து போகும் படத்தின் மூலம் அறிமுகமானர் தொடர்ந்து கவண், பா.பாண்டி, ஜுங்கா, வானம் கொட்டட்டும், லியோ என தொடர்ந்து நடித்தார்.
மலையாளம் மற்றும் தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் சில படங்கள் நடித்திருக்கிறார்.
தற்போது அவர் அடடே நம்ம மடோனாவா இது என்று சொல்லும் அளவிற்கு தனது இன்ஸ்டாவில் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்கள்,











சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US