பண மோசடி காரணமாக கைதான தயாரிப்பாளர் ரவீந்தர்- நிபந்தனையோடு ஜாமீன்
ரவீந்தர்
தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த சில வருடங்களாக மக்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
எனவே அவர் பண மோசடி காரணமாக கைதான விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.
அதாவது, னையைச் சேர்ந்த தனியார் விளம்பர நிறுவனத்தின் நிர்வாகி பாலாஜி கபா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் ரவீந்தர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஜாமீன் மனு
இதனால் ரவீந்தர் தனக்கு ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார், ஆனால் ஒருமுறை அவரது ஜாமீன் நிராகரிக்கப்பட்டது. எனவே ரவீந்தர் ஜாமீன் கேட்டு மீண்டும் கோர்ட்படி ஏற தற்போது அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் கிடைத்துள்ளது.
நீதிமன்றம், 2 வாரங்களில் ரூ.5 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்துமாறு ரவீந்தர் சந்திரசேகருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
